1953 Qqon:r Bi Fh kgheq
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: |
|
பத்தாண்டுகள்: |
|
ஆண்டுகள்: |
|
1953 (MCMLIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம்
- 1 நிகழ்வுகள்
- 2 பிறப்புகள்
- 3 இறப்புகள்
- 4 நோபல் பரிசுகள்
- 5 இவற்றையும் பார்க்கவும்
- 6 1953 நாட்காட்டி
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 14 - யூகொஸ்லாவியாவின் அதிபராக டீட்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பெப்ரவரி 5 - பீட்டர் பான் திரைப்படம் முதன்முறையாக நியூ யோர்க் நகரில் றொக்சி திரையரங்கில் திரையிடப்பட்டது.
- மார்ச் 1 - - சோவியத் ஒன்றியத் தலைவர் ஸ்டாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இவர் பின்னர் மார்ச் 5இல் மரணமானார்.
- மார்ச் 6 - கியோர்கி மாலிங்கோவ் சோவியத்தின் பிரதமரானார்.
- மார்ச் 14 - நிக்கிட்டா குருசேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகாம் ஆனார்.
- மார்ச் 18 - மேற்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 265 பேர் மரணம் அடைந்தனர்.
- ஏப்ரல் 13 - இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.
- மே 29 - எட்மண்ட் ஹிலாறி, டென்சிங் நோர்கே இருவரும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினர்.
- ஜூலை 26 - 1953 - கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இத்தாக்குதலே கியூபா புரட்சிக்கு அடிகோலியது.
- செப்டம்பர் 7 - நிக்கிட்டா குருஷேவ் சோவியத் மத்தியகுழு தலைவரானார்.
- நவம்பர் 9 - கம்போடியா பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- டிசம்பர் 24 - நியூசிலாந்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று உடைந்ந்து வீழ்ந்ததில் தொடருந்தில் பயணஞ் செய்த 153 பேர் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 30 - முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி விற்கப்பட்டது. இதன் விலை $1,175 ஆகும்.
- ஏர் இந்தியா நிறுவனம் நாட்டுடமையாக்கப்பட்டது
- எகிப்து நாட்டிற்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது
- ஆந்திர பிரதேசம் மொழி அடிப்படையில் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது
பிறப்புகள்[தொகு]
- மார்ச் 19 - டி. வி. சதானந்த கௌடா, கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர்
- நவம்பர் 10 - எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (இ. 2014)
இறப்புகள்[தொகு]
- மார்ச் 5 - ஜோசப் ஸ்டாலின் - சோவியத் ஒன்றியத் தலைவர்
- மே 5 - ஆர். கே. சண்முகம், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர். (பி.1892)
நோபல் பரிசுகள்[தொகு]
- இயற்பியல் - பிரெடெறிக் சேர்னிகே (Frits (Frederik) Zernike)
- வேதியியல் - ஹேர்மன் ஸ்டோடின்செர் (Hermann Staudinger)
- மருத்துவம் - ஹான்ஸ் கிறெப்ஸ் (Hans Adolf Krebs), பிரிட்ஸ் லிப்மன் (Fritz Albert Lipmann)
- இலக்கியம் - வின்ஸ்டன் சேர்ச்சில் (Sir Winston Leonard Spencer Churchill)
- அமைதி - ஜோர்ஜ் மார்ஷல் (George Catlett Marshall)
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
- 1953 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்
1953 நாட்காட்டி[தொகு]
|
|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|